Word List - சொற்களின் பட்டியல்

Here is the word list based on the beginning sound. Click on the letters.

                                ஈ, ஔ   

ஆ வார்த்தைகள்

ஆடு = Goat

ஆமை = Turtle

ஆலமரம் = Banyan Tree

ஆனந்தம் = Happy

ஆயிரம் = thousand

ஆகாயம் = Sky

ஆசிரியர் = Teacher (Male)

ஆசிரியை = Teacher (Female)

ஆட்டம் =Play, Dance, Frolic Game