Word List - சொற்களின் பட்டியல்

Here is the word list based on the beginning sound. Click on the letters.

                                ஈ, ஔ   

அ வார்த்தைகள்!

அம்மா = Mother

அப்பா = Father

அணில் = Squirrel

அன்னம் = Swan, food

அரிசி = Rice

அண்ணா = Elder Brother

அக்கா = Elder Sister

அங்கே = there

அணை = Dam

அணு = Nuclear

அறை = Room

அங்கம் = Part

அண்ணாசிப்பழம் = Pineapple

அளவுகோல் = (Measuring) Scale , Ruler

அன்பு = love

அரசன் = King, Ruler of Nation

அரசி = Queen

அறிவு = Knowledge, wisdom

அச்சம் = fear

அழகு = beauty

அழுக்கு = dirt

அரண்மணை = Palace

அம்பு = Arrow

அந்த = That