மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்.
Beginning letters for a word.
( There are only few letters that can be the beginning letter of a word.)
அவற்றிற்கு முதல் நிலை எழுத்துக்கள் என்று பெயர்.
அவை உயிர் எழுத்துக்கள் 12,க,ச,த,ந,ப,ம,ய,வ,ஞ,ங என்னும் 10 உயிர்மெய் எழுத்துக்களும் சொல்லி ன் முதலில் வரும்.
ட,ண,ர,ல,ழ,ள,ற,ன என்னும் 8 எழுத்துக்கள் சொல்லின் முதலில் வராது.
உதாரணம்:
டமாரம் -- தமாரம்
லண்டன் -- இலண்டன்
இன்று பேச்சு நடையில் ட,ல,ர ஆகிய எழுத்துக்களில் துவங்கும் சொற்கள் இலக்கணப்படி மாறாமல், அப்படியே எழுதப்படுகிறது.
Here are some few wordlist with the beginning letters.