க வார்த்தைகள்  ("Ka" Words)

க வார்த்தைகள்("Ka" words with pictures flash cards)

English Tamil தமிழ்
Eye கண் KanN
Crow காகம் Kaagam
Parrot கிளி KiLi
Horse குதிரை Kuthirai
Mongoose கீரி Keeri
Umbrella குடை kudai
Hawk கருடன் karudan
Eagle கழுகு kazhugu
Nest கூடு koodu
Cage கூண்டு koonNdu
College கல்லூரி kalloori
Sugarcane கரும்பு karumbhu
Bath குளி kuLi
Sparrow குருவி kuruvi
Miser கஞ்சான் kanjan
Prisoner கைதி kaithi
Stain, Riverbank கரை karai
Stain, Riverbank கரை karai
Hen கோழி kOzhi
Flag கொடி kodi
Little கொஞ்சம் konjam
Morning காலை kaalai
voice குரல் kural
calf கன்று kanRu
wind காற்று kaaRRu