ந வார்த்தைகள்  ("Na" Words)

English Tamil தமிழ்
Good நல்லது Nallathu
Good நன்று Nandru
I நான் Naan
You (For Younger or casual ) நீ Nee
You (Elders/ respectable) நீங்கள் NeengaL
Friend நண்பன் NanNban
Friendship நட்பு Natpu
Four நான்கு Naangu
Swim நீந்து Neenthu
Long நீண்ட Neenda