Tamil nouns (and pronouns) are classified into two super-classes (திணை) - the "rational" (உயர்திணை), and the "irrational" (அஃறிணை). Humans and deities are classified as "rational", and all other nouns (animals, objects, abstract nouns) are classified as irrational.
திணை என்னும் சொல்லுக்கு "ஒழுக்கம்" என்று பொருள்.
திணை இரு வகைப்படும்.
அவை,
உயர்திணை
-
மக்களை உயர்திணை என்பர்.
உயர்ந்த
குலமும், சிறந்த
ஒழுக்கமும், பகுத்
தறிவும் படத்த
இனப்பொருள்கள்.
சான்று: -
மனிதன்,
இந்திரன்,நரகர்.
அஃறிணை -
மக்கள் அல்லாத பிற உயிர்களையும், உயிர் அற்றவை அணைத்தும் அஃறிணை (அல்+திணை) ஆகும்.
சான்று: -
விலங்கு,
நாற்காலி.
Read the following sentences to understand the class
மான் வந்தார். - Wrong
மான் வந்தது.- right (அஃறிணை)
அரசர் வந்தார். - right (உயர்திணை)
அரசர் வந்தது. - wrong