Gender - பால் (paal)

பால் ஐந்து வகைப்படும். அவை

  • அண்பால்(Masculine)- அவன், இவன்
  • பெண்பால்(Femanine) -அவள், இவள்
  • ஒன்றன்பால்(singular irrational) - அது, இது
  • பலர்பால்(Plural rational) - அவர்கள் , இவர்கள்
  • பலவின்பால்(Plural irrational) - அவை
  • Example:

    Masculine - அண்பால்

    மகன்

    அண்ணன்

    மாணவன்

    ஆசிரியர்

    தந்தை

    Femanine - பெண்பால்

    மகள்

    அண்ணி

    மாணவி

    ஆசிரியை

    தாய்

    Singular Irrational - ஒன்றன்பால்

    மான்

    ஆமை

    பேனா

    வண்டி

    நிலா

    Plural rational - பலர்பால்

    மாணவர்கள்

    மக்கள்

    குழுவினர்

    சிருவர்

    நண்பர்கள்

    Plural Irrational - பலவின்பால்

    பறவைகள்

    வண்டிகள்

    மந்தை

    மரங்கள்

    விலங்குகள்

    Here are some examples to see how the gender are specified in sentence. Read the sentence and see how the verb changes based on gender.

    My little brother is reading. -> என் தம்பி படிக்கிறான்.

    My little Sister is reading. -> என் தங்கை படிக்கிறாள்.


    The deer is eating leaf. -> மான் இலை சாப்பிடுகிறது.

    Now lets Practice. 

    »