Synonyms - பொருள்

Here are some Synonyms/ Meanings to practise

  அருகில் - பக்கதில்

  அறம் - நல்ல செயல்கள்

  அரசர் - மன்னர்

 

  ஆர்க்குது - கொக்கரிக்கிறது

  ஆறுவது - தணிவது

 

 

 

 

 

 

 

 

 

 

ஊரும் - மெதுவாக நகரும்

 

 

 

 

 

  ஏகும் - செல்லும்

 

 

 

 

 

 

 

 

 ஓய்ந்து - சேர்ந்து

 

 

 

 

 

  காணமுடியாத - பார்க்க முடியாத

  குலுக்கி - அசைத்து

  கரவேல் - மறைக்காதீர்

  கண்டன - பார்த்தன

பயில்வோம் - கற்போம்

 

 

  மறவன் - வீரன்

 முறைமை - வழிமுறை

 

  தூக்கி - எடுத்து

  தொல்லை - துன்பம்

 

நாடி - விரும்பி

நூல் - புத்தகம்

 நாள்தோறும் - ஒவ்வொரு நாளும்

 நெஞ்சம், நெஞ்சு - உள்ளம்

 

 வ

  வையாதே - திட்டாதே

  வியரமுடைய - உறுதியுடைய