அ
அண்ணன் X தம்பி
அகலம் X குறுகல்
அக்கா X தங்கை
அழகு X அசிங்கம்
அமைதி X இறைச்சல்
அமைதி X சத்தம்
அமைதி X கோபம்
அருகில் X தொலைவில்
அறிவாளி X முட்டாள்
அனுமதி X மறு
அவன் X இவன்
அது X இது
அங்கே X இங்கே
அவள் X அவன்
அம்மா X அப்பா
அப்படி X இப்படி
அச்சம் X தைரியம்
அக்கறை X இக்கறை
அகம் X புறம்
அதிகம் X குறைவு
இ
இன்று X அன்று
இன்பம் X துன்பம்
இனிமை X கொடுமை
இளமை X முதுமை
இயற்கை X செயற்கை
இரவு X பகல்
இடது X வலது
இருள் X ஒளி
இழு X தள்ளு
உள்நாடு X வெளிநாடு
இருட்டு X வெளிச்சம்
இவர் X அவர்
ஈ
ஈரம் X உலர்ந்த
எ
எடு X வை
எழுந்திரு X உட்காரு
எளிய X கடின
எளிமை X பகட்டு
ஏ
ஏறி X இறங்கி
ஏழை X செல்வன்
ஏற்றம் X இரக்கம்
ஏற்றுமதி X இறக்குமதி
க
குனிந்து X நிமிர்ந்து
குளுமை X சூடு
கஞ்சன் X ஊதாரி
கூட்டல் X கழித்தல்
கடந்தகாலம் X எதிர்காலம்
கூடு X விலகு
கணவன் X மனைவி
காலை X மாலை
கட்டு X இடி
கலக்கம் X தேளிவு
கற்றல் X கற்பிததல்
கருப்பு X வெள்ளை
காய் X கனி
கொஞ்சம் X நிரைய
கிழக்கு X மேற்கு
கிழக்கு X மேற்கு
ச
சிறுவன் X சிறுமி
சுத்தம் X அசுத்தம்
சேர்ந்து X பிரித்து
சேமிப்பு X செலவு
சந்தோஷம் X துக்கம்
செல்க X வருக
செய் X செய்யாது
சரி X தவரு
சில X பல
சூடு X குளிர்
சிரிய X பெரிய
சூரியன் X சந்திரன்
சொர்க்கம் X நரகம்
சோம்பல் X சுறுசுறுப்பு
சலுகை X சலுகையற்ற
ப
பழைய X புதிய
பிடிக்கும் X பிடிக்காது
பகல் X இரவு
பள்ளம் X மேடு
பின் X முன்
போ X வா
பழைய X புதிய
பிடிக்கும் X பிடிக்காது
பகல் X இரவு
பள்ளம் X மேடு
பின் X முன்
போ X வா
பெருக்கல் X வகுத்தல்
பயம் X துணிவு
பாதுகாப்பு X அபாயம்
பெருமை X சிறுமை
ம
மேலே X கீழே
முன்னே X பின்னே
மரதி X ஞாபகம்
மகள் X மகன்
மனைவி X கணவன்
முன்னால் X பின்னால்
முதல் X கடைசி, இறுதி
மகிழ்ச்சி X சோகம்
முற்பகல் X பிற்பகல்
மெல்லிய X தடிமன்
மென்மை X கடினம்
மேடு X பள்ளம்
மெதுவாக X வேகமாக
த
தொடங்கியது X முடிந்தது
துளி X நிறைய
தனியாக X கூட்டமாக
தாய் X தந்தை
தம்பி X தங்கை
தப்பு X சரி
தள்ளு X இழு
தூய்மை X அழுக்கு
தெற்கு X மேற்கு
தூங்கு X விழி
தூய்மை X சுத்தம்
ந
நிறைந்த X குறைந்த
நல்லது X கெட்டது
நீளம் X குட்டை
நீண்ட X குட்டை
நில் X உட்கார்
நேர் X கோணல்
நீர் X நிலம்
நில் X செல்
நீக்கு X சேர்த்து
நடு X ஓரம்
நிதானம் X வேகம்
நிதானம் X பதற்றம்
நேர்மை X திருட்டு
நண்பன் X பகைவன்
நல்லது X கெட்டது
நேற்று x இன்று
நிரம்பிய X காலியான
நட்பு X பகை
வ
வந்து X சென்று
விழு x எழுந்திரு
வளைவு x நேர்
வாடகை X சொந்தம்
வாங்க X விற்க
விழுங்கு X துப்பு
வறுமை X வளமை, செம்மை
வாழ்வு X தாழ்வு
வாசல் X பின்புரம் , கொல்லை
விருப்பு X வெருப்பு
வேற்றி X தோல்வி
வலது X இடது
வீரம் X கோழை
வேற்றுமை X ஒற்றுமை