Simple Words

Single letter words
போ- Go
நீ - You
ஈ - Fly (insect)
தா - Give
வா - Come
மா - Big, Magnificant
தீ - Fire
பூ - Flower
கை - Hand

Two Letter words
கடி - Bite
பிடி - Catch
வரை - Draw
குதி - Jump
ஊடு - Run
சுடு - Shoot
பேசு - Talk
எறி , வீசு - Throw
போடு Drop
நட - Walk
மழை - Rain
பசி - Hungry
பார் - See

More two letter words
சரி-Ok
நான்- I
படி - Read, Staircase
பேனா - Pen
ஊர் - City, Town
தெரு - Road Street
வீடு - House
ஒலி , ஓசை - Sound
ஒளி - Light
ஆண் - Man
பெண் - Woman

Words beginning with the following Letter

இ,ஈ

உ, ஊ

எ, ஏ

ஒ, ஓ