சுவைகள் (Tastes)
| English | தமிழ் | Tamil |
|---|---|---|
| Spicy, Hot | காரம் ![]() மிளகாய் கார்க்கும் |
Kaaram |
| Sour | புளிப்பு ![]() புளி புளிக்கும் |
Pulippu |
| Salty | உவர்ப்பு, கரிப்பு ![]() உப்பு துவர்க்கும் |
Uvarppu, Karippu |
| Sweet | இனிப்பு ![]() லட்டு இனிக்கும் |
Inippu |
| Bitter | கசப்பு ![]() பாகற்காய் கசக்கும் |
Kasappu |
| Saline | துவர்ப்பு ![]() பாக்கு துவர்க்கும் |
Thuvarppu |