Profession Names in Tamil

தொழில் சார்ந்த பெயர்கள்

Click Here for the Flash Card

English தமிழ் Tamil
Doctor மருத்துவர் Maruthuvar
Teacher ஆசிரியர் Aasiriyar
Painter/Artist ஓவியர் Ooviyar
Dancer நடனமாடுபவர் nadanamadubhavar
Actor நடிகன் Nadigan
Cook சமையல்காரர் Samiyal kaarar
Farmer விவசாயி Vivasaayi
Fisherman மீனவர் Meenavar
Judge நீதிபதி Neethipathi
Lawyer வழக்கறிஞர் Vazhakkarigyar
Musician இசைக்கலைஞர் Isaikkalaigyar
Pilot விமானம் ஓட்டுபவர் Vimaanam oottupavar
Police Officer காவல்துறை அதிகாரி Kaavalthurai Athigaari
Soldier படைவீரர் padaiveerar
Scientist விஞ்ஞானி vingyaani
Salesman விற்பனையாளர் virpanaiyaalar
Tailor தையல்காரர் thaiyyalkaarar
Writer எழுத்தாளர் Ezhuththaalar
Fire Fighter தீயணைப்புத் தொழிலாளி theeyanaippu thozhilaali

© Baasha.net