Reading Comprehension--> வசந்த காலம்

Read and answer the question.

வசந்த காலம் ஒரு வருடத்தின் நான்கு காலங்களில் ஒன்றாகும்.இயற்கையில் குளிர் குறைந்து ,
வெப்பம் அதிகரிக்கும். செடிகளில் இலைகள் துளிர் விடும். பூக்கள் வளரும். புது செடிகள் நட இதுவே நல்ல காலம் ஆகும்.




பின்வரும் கேள்விக்கு பதில் அளிக்கவும்.



சரியா தவறா? எழுதவும்.
வசந்த காலத்தில் பனி மழை வரும்.
________________________________________.


வசந்த கால்த்தில்
அ) குளிர் குறையும்.
ஆ) சூடு குறையும்.
இ) இலை உதிரும்.


உங்களுக்கு பிடித்த காலம் எது? அதை பற்றி கூறுங்கள்.

© Baasha.net