Reading Comprehension--> புள்ளி மான்

Read and answer the question.

இந்த மானுக்கு உடலில் வெள்ளை புள்ளிகள் உண்டு. மான் குட்டி சுருண்டு படுக்கும். இரட்டையராக பிறந்தால் ஒன்றாக வளரும். குட்டிகள் தாயிடம் பால் குடிக்கும்.

குட்டிகளுக்கு துள்ளி குதிக்கவும், விளயாடவும் பிடிக்கும். ஆண் மானுக்கு பெரிய கொம்பு உண்டு. பெண் மானுக்கு கொம்பு கிடையாது.




பின்வரும் கேள்விக்கு பதில் அளிக்கவும்.



சரியா தவறா? எழுதவும்.
புள்ளி மான் உடலில் மஞ்சள் புள்ளி உண்டு.
________________________________________.


இரட்டையராக பிறந்த குட்டிகள் _________.
அ) தனித்தனியாக வளரும்
ஆ) தனியாக செல்லும்.
இ) ஒன்றாக வளரும்.


__________________ கன்றுக் குட்டி.
அ) துள்ளி குதிக்குது
அ) துள்ளி குதிக்குது
ஆ) நடக்குது
இ) பாடுது

© Baasha.net