Reading Comprehension--> பள்ளிக்கு நாள்

Read and answer the question.

நான் பள்ளிக்கு செல்கிறேன்.இன்று பள்ளி முதல் நாள். என் பெயர் சோமு. நான் முதல் வகுப்பு படிக்கிறேன். என் ஆசிரியை பெயர் லதா. அவர் எனக்கு எழுத, படிக்க கற்றுததருவார். முத்து வாத்தியார் என்களுக்கு விளையாட சொல்லித்தருவார்.
நான் பெரியவன் ஆனால், மருத்துவன் ஆவேன்.





இந்த மாணாவனின் பெயர் என்ன?
அ) சோமு
ஆ) மணி
இ) ராமு

அவன் எந்த வகுப்பு படிக்கிறான்?
அ) 1
ஆ) 2
இ) 3

நீ பெரியவன் ஆனால் , என்னவாக விரும்புகிறாய்?
அதை பற்றி பேசவும்.

© Baasha.net