Reading Comprehension--> நாய் குட்டி.

Read and answer the question.

என் நாய் குட்டியின் பெயர் சின்டு. சின்டு கருப்பு நிறம். சின்டுவுடன் நான் தினமும் விளையாடுவேன். தினமும் நான் பள்ளியில் இருந்து வரும்பொழுது, சின்டு என்னை பார்த்து ஓடி வரும். அழகாக வால் ஆட்டும். என் தெருவில் உள்ள மற்ற சிறுவர்களுக்கும் சின்டுவை பிடிக்கும். நாங்கள் நல்ல நண்பர்கள்.


நாய் குட்டியின் பெயர் என்ன?

அ) சின்டு
ஆ) லலித்
இ) சீனு
ஈ)சீமா
____________________.

சின்டு என்ன நிறம்?


அ) வெள்ளை
ஆ)சாம்பல்
இ)கருப்பு
ஈ)ஊதா
____________________.

நீங்கள் நாய் குட்டி வளர்த்தால், அதற்கு என்ன பெயர் வைப்பீர்கள்?அதனுடன் என்ன என்ன செய்வீர்கள். அதை பற்றி பேசவும்.